முன்ன எல்லாம் பொண்ணு பக்க போகும் போது பொண்ண பாட சொல்லுவாங்க , ஆனா இப்பொஎல்லம் ஊத சொல்லணும் போல இருக்கு
இவங்கள கல்யாணம் பண்ணின நம்ம குவாட்டர் கட்டிங்ல பங்கு கேப்பாங்களே ... ஓ நண்பர்களே உஷாரு ... கொஞ்சம் பயம்தான் இருக்கு .. மூஞ்ச மட்டும் பாத்து ஏமாந்திடாதிங்க மக்களே..